திருவண்ணாமலை

தனியார் கல்லூரி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவி பலி
வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.
12 Sept 2023 11:11 PM IST
ஆடுகளை திருடிய 2 பேர் கைது
செய்யாறு அருகே ஆடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 11:09 PM IST
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
12 Sept 2023 11:08 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயற்சி
திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.
12 Sept 2023 11:05 PM IST
நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம்
வந்தவாசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம் அடைந்தது.
12 Sept 2023 11:03 PM IST
ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
12 Sept 2023 11:01 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
12 Sept 2023 10:59 PM IST
மரவள்ளி பயிர்களை தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டாய்வு
வாணாபுரம் பகுதியில் மரவள்ளி பயிர்களை தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டாய்வு செய்யப்பட்டது.
12 Sept 2023 10:57 PM IST
சிறுதானிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ஆரணியில் சிறுதானிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
12 Sept 2023 10:54 PM IST
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலையில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.
12 Sept 2023 10:53 PM IST
கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர்
திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினரை கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதிக்காததால் கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Sept 2023 11:28 PM IST
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா
வந்தவாசி அருகே கடன் வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Sept 2023 11:25 PM IST









