வேலூர்

2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 11:09 PM IST
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:02 AM IST
குடிநீரின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்யலாம்
குடிநீரின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Oct 2023 11:59 PM IST
காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 11:55 PM IST
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
பேரணாம்பட்டு அருகே மின்கட்டண விகித்தத்தை மாற்றியமைக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
16 Oct 2023 11:51 PM IST
படிக்கும்போதே மாணவர்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்
படிக்கும்போதே மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை அடைய வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
16 Oct 2023 11:47 PM IST
தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
16 Oct 2023 11:42 PM IST
வீட்டுமனைகளை ஏமாற்றி வாங்கிய மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டுமனைகளை ஏமாற்றி எழுதி வாங்கிய மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்சில் வந்து ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை மனு அளித்தார்.
16 Oct 2023 11:39 PM IST
குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
16 Oct 2023 11:35 PM IST
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
16 Oct 2023 11:33 PM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
16 Oct 2023 11:30 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
15 Oct 2023 11:26 PM IST









