வேலூர்

தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடக்கிறது
தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
15 Oct 2023 11:23 PM IST
போட்டிக்கு தயாராகும் காளைகள்
பொங்கல்பண்டிகை வருவதை முன்னிட்டு காளைவிடும் திருவிழாவுக்கு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
15 Oct 2023 11:19 PM IST
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 3,834 மாணவர்கள் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 3,834 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
15 Oct 2023 11:11 PM IST
குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
காட்பாடி காந்திநகரில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 Oct 2023 11:07 PM IST
கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்னாள் எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
15 Oct 2023 11:03 PM IST
கடனுக்கு டீசல்போட வலியுறுத்தி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
குடியாத்தத்தில் கடனுக்கு டீசல் போட வலியுறுத்தி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Oct 2023 11:00 PM IST
குழந்தைகள் கண் முன்னே தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பேரணாம்பட்டு அருகே குழந்தைகள் கண் எதிரே தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 10:57 PM IST
பந்தயத்தில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களால் விபத்து அதிகரிப்பு
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2023 10:55 PM IST
தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்
குடியாத்தம் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.
14 Oct 2023 11:42 PM IST
நாம் தமிழர் கட்சியுடன் பிற கட்சியினர்கூட்டணிக்கு வருவார்கள்
நாங்கள் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்களிடம் செல்வாக்கு பெரும்போது நாம் தமிழர் கட்சியுடன் பிற கட்சியினர் கூட்டணிக்கு வருவார்கள் என்று வேலூரில் சீமான் தெரிவித்தார்.
14 Oct 2023 11:40 PM IST
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
14 Oct 2023 11:36 PM IST










