விழுப்புரம்

திருமணமாகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 12:15 AM IST
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
15 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டியில் டிராக்டர் மோதி எலக்ட்ரீசியன் பலி
விக்கிரவாண்டியில் டிராக்டர் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.
15 Oct 2023 12:15 AM IST
ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து நூதன முறையில் ரூ.15 ஆயிரம் அபேஸ்
ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து நூதன முறையில் ரூ.15 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Oct 2023 12:15 AM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Oct 2023 12:15 AM IST
மயிலம் அருகே கத்தியால் குத்தி வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு
மயிலம் அருகே கத்தியால் குத்தி வாலிபரிடம் செல்போன், பணத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Oct 2023 12:15 AM IST
ரெட்டணை ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதடையும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
ரெட்டணை ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதடைந்து வருகிறது.
14 Oct 2023 12:15 AM IST
உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் பழனி எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உாிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
14 Oct 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு 'சீல்'
திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
14 Oct 2023 12:15 AM IST
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை-அதிகாரி தகவல்
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM IST










