விழுப்புரம்

நவராத்திரி விழாவையொட்டிவிழுப்புரத்தில் விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்

நவராத்திரி விழாவையொட்டிவிழுப்புரத்தில் விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்

விழுப்புரத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தது.
14 Oct 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மா்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Oct 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
14 Oct 2023 12:05 AM IST
கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலன் கண்எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலன் கண்எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலனை தாக்கிவிட்டு அவரது கண் எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 12:04 AM IST
விக்கிரவாண்டியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

விக்கிரவாண்டியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 12:02 AM IST
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
14 Oct 2023 12:00 AM IST
சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
13 Oct 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து-வெளிநாட்டினர் உள்பட 3 போ் காயம்

திண்டிவனத்தில் காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து-வெளிநாட்டினர் உள்பட 3 போ் காயம்

திண்டிவனத்தில் காற்றாலை பாகத்துடன் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வெளிநாட்டினர் உள்பட 3 போ் காயம் அடைந்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் பரபரப்பு: பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்-பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை

விழுப்புரத்தில் பரபரப்பு: பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்-பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை

விழுப்புரத்தில் பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
13 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம்-கலெக்டர் பழனி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம்-கலெக்டர் பழனி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று கலெக்டர் பழனி கூறியுள்ளார். 
13 Oct 2023 12:15 AM IST
பில்டர் காபி நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பில்டர் காபி நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பில்டர் காபி நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
13 Oct 2023 12:15 AM IST
மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST