விழுப்புரம்

சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நடந்தது.
16 Oct 2023 12:29 AM IST
செஞ்சி அருகே கார் மோதி முதியவர் பலி
செஞ்சி அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
16 Oct 2023 12:28 AM IST
விக்கிரவாண்டி, கெடார் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
விக்கிரவாண்டி, கெடார் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட்டது.
16 Oct 2023 12:27 AM IST
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 441 வழக்குகளுக்கு ரூ.9¼ கோடிக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 441 வழக்குகளுக்கு ரூ.9¼ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
16 Oct 2023 12:24 AM IST
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை விழா
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 Oct 2023 12:19 AM IST
விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
16 Oct 2023 12:09 AM IST
பிரியாணி கடைக்காரரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
பிரியாணி கடைக்காரரிடம் பணம் பறித்தை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:15 AM IST
திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் இடையே சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் இடையே சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.
15 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கி பெண் போலீசின் கணவர் பலி
விக்கிரவாண்டி அருகே மீன் பிடித்தபோது ஆற்றில் மூழ்கி பெண் போலீசின் கணவர் பலியானார்.
15 Oct 2023 12:15 AM IST
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்; கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
15 Oct 2023 12:15 AM IST
கூட்டுறவு வங்கியில் ஊழியர்களை மிரட்டி நகை-பணம் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
கூட்டுறவு வங்கியில் புகுந்து ஊழியர்களிடம் நகை-பணம் பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
15 Oct 2023 12:15 AM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:15 AM IST









