விழுப்புரம்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
28 Sept 2023 12:56 AM IST
8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Sept 2023 12:53 AM IST
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக்குழு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் துரை ரவிக்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.
28 Sept 2023 12:50 AM IST
விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
28 Sept 2023 12:45 AM IST
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
28 Sept 2023 12:39 AM IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Sept 2023 12:36 AM IST
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்
தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.
27 Sept 2023 12:37 AM IST
மூதாட்டியிடம் பணம் திருடிய பெண் கைது
மூதாட்டியிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 12:33 AM IST
எரிசாராயம் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு சிறை
எரிசாராயம் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
27 Sept 2023 12:28 AM IST
கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 12:24 AM IST
அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம்
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம் நடந்தது.
27 Sept 2023 12:19 AM IST
தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பூவரசன்குப்பத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
27 Sept 2023 12:15 AM IST









