விழுப்புரம்

கல்வியோடு மொழித்திறன் சார்ந்த படைப்பாற்றலை மேம்படுத்த வேண்டும்
கல்வியோடு மொழித்திறன் சார்ந்த படைப்பாற்றலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.
27 Sept 2023 12:15 AM IST
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பணப்பலன்களை உடனே வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
விழுப்புரம் மருதூர் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
27 Sept 2023 12:15 AM IST
கடைகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கடைகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 Sept 2023 1:06 AM IST
டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 1:00 AM IST
60.41 மெட்ரிக் டன் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 60.41 மெட்ரிக் டன் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
26 Sept 2023 12:57 AM IST
விவசாயி வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 7½ பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Sept 2023 12:52 AM IST
7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
26 Sept 2023 12:47 AM IST
தார் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ஏந்தூரில் தார் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
26 Sept 2023 12:44 AM IST










