விழுப்புரம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
8 July 2022 10:09 PM IST
கந்துவட்டி கேட்டு மளிகை கடை உரிமையாளர் கடத்தல்
கந்துவட்டி கேட்டு மளிகை கடை உரிமையாளர் கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரியும் அவரது மனைவி, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
8 July 2022 10:07 PM IST
வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி
வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 July 2022 10:05 PM IST
மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது
விக்கிரவாண்டி அருகே மாணவி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 July 2022 9:50 PM IST
மொபட் மீது கார் மோதல்; விவசாயி பலி
மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
7 July 2022 9:48 PM IST
நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன
விக்கிரவாண்டியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
7 July 2022 9:18 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விழுப்புரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 July 2022 9:08 PM IST
சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 July 2022 9:03 PM IST
செஞ்சி அருகே ஆசிரியரை நியமிக்கக்கோரி அரசு பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
செஞ்சி அருகே ஆசிரியரை நியமிக்கக்கோரி அரசு பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2022 8:58 PM IST
சிறுமியை கடத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமியை கடத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
7 July 2022 8:56 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளைமறுநாள்(சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
7 July 2022 8:53 PM IST
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவேற்றம் செய்யலாம் முதல்வர் தகவல்
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவேற்றம் செய்யலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
7 July 2022 8:23 PM IST









