விழுப்புரம்

விழுப்புரத்தில் கந்துவட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மிரட்டல்
விழுப்புரத்தில் கந்துவட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மிரட்டல் விடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டது.
7 July 2022 8:18 PM IST
அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.
7 July 2022 8:15 PM IST
செஞ்சியில் அரசு கலைக்கல்லூரி
செஞ்சியில் அரசு கலைக்கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7 July 2022 8:01 PM IST
விழுப்புரத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டமா?
விழுப்புரத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவிய தகவலால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
6 July 2022 10:44 PM IST
குறைதீர்க்கும் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்
குறைதீர்க்கும் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.
6 July 2022 10:41 PM IST
விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளிக்கு தர்மஅடி
விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கட்டிட தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவர் பசியின் கொடுமையால் திருடியதாக போலீசாரிடம் கூறினார்.
6 July 2022 10:39 PM IST
விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
6 July 2022 10:37 PM IST
நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7½ லட்சம் அபேஸ்
நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7½ லட்சம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 July 2022 10:35 PM IST
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு தூய்மையாக பராமரிக்காமல் இருந்த சுகாதார ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மையாக பராமரிக்காமல் இருந்த சுகாதார ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
6 July 2022 10:30 PM IST
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
6 July 2022 10:10 PM IST
லாரி மோதியதில் முட்டை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் அருகே லாரி மோதியதில் முட்டை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
6 July 2022 10:08 PM IST
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டா் மோகன் தெரிவித்துள்ளார்.
6 July 2022 9:57 PM IST









