விழுப்புரம்

பள்ளி- கல்லூரிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்  ஆசிரியர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை

பள்ளி- கல்லூரிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை

பள்ளி- கல்லூரிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
9 July 2022 9:58 PM IST
செஞ்சியில் மனு கொடுத்த மறுநாளே மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்

செஞ்சியில் மனு கொடுத்த மறுநாளே மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்

செஞ்சியில் மனு கொடுத்த மறுநாளே மாணவர்களுக்கு சாதி சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
9 July 2022 9:56 PM IST
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல்:  விழுப்புரம் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல்: விழுப்புரம் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.
9 July 2022 9:47 PM IST
மரக்காணம் அருகே மூதாட்டி மர்மசாவில் கணவர் கைது

மரக்காணம் அருகே மூதாட்டி மர்மசாவில் கணவர் கைது

மரக்காணம் அருகே சொத்து தகராறில் மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2022 10:45 PM IST
வானூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை சாவு

வானூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை சாவு

வானூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை உயிாிழந்தது.
8 July 2022 10:43 PM IST
செஞ்சி அருகே  நாட்டு வெடி குண்டுகள் வெடித்து 4 நாய்கள் செத்தன கரும்பு வயலில் கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

செஞ்சி அருகே நாட்டு வெடி குண்டுகள் வெடித்து 4 நாய்கள் செத்தன கரும்பு வயலில் கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

செஞ்சி அருகே நாட்டு வெடி குண்டுகள் வெடித்து 4 நாய்கள் செத்தன. மேலும் கரும்பு வயலில் கிடந்த 30 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
8 July 2022 10:37 PM IST
விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
8 July 2022 10:35 PM IST
முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
8 July 2022 10:33 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.
8 July 2022 10:31 PM IST
வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது  விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

விதை வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
8 July 2022 10:29 PM IST
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தாா்.
8 July 2022 10:27 PM IST
ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும்   விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோாிக்கை விடுத்துள்ளனர்.
8 July 2022 10:12 PM IST