விழுப்புரம்

6 இடங்களில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம், விக்கிரவாண்டி உள்பட 6 இடங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
3 July 2022 9:33 PM IST
திருமணம் நிச்சயித்த பெண்ணுடன் பழகிய புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி மிரட்டல்
விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பழகிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
2 July 2022 10:52 PM IST
மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்
காதல் மோகத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடியே சென்ற மற்றொரு சகோதரியால் பரபரப்பு
2 July 2022 10:49 PM IST
மளிகை கடையில் பணம் பொருட்கள் திருட்டு
செஞ்சியில் மளிகை கடையில் பணம் பொருட்கள் திருட்டு
2 July 2022 10:46 PM IST
மண்எண்ணெய் குடித்த 10 மாத குழந்தை சாவு
திண்டிவனம் பகுதியில் மண்எண்ணெய் குடித்த 10 மாத குழந்தை சாவு
2 July 2022 10:35 PM IST
புகார்களின் கள நிலவரத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு
கணினிமயமாக்கப்பட்ட புகார் மையத்தில் செய்த புகார்களின் கள நிலவரத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு மின்வாரிய அதிகாரி தகவல்
2 July 2022 10:28 PM IST
புகையிலை பொருட்கள் விற்பனை வாலிபர் கைது
காணை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை வாலிபர் கைது
2 July 2022 10:02 PM IST
அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ 2½ லட்சம் நகை பணம் கொள்ளை
மயிலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
2 July 2022 9:53 PM IST













