விழுப்புரம்



நடமாடும் தடய அறிவியல் வாகன சேவை

நடமாடும் தடய அறிவியல் வாகன சேவை

விழுப்புரத்தில் நடமாடும் தடய அறிவியல் வாகன சேவையை போலீஸ் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
4 July 2022 7:58 PM IST
தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் திருடியவர் கைது

தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் திருடியவர் கைது

விழுப்புரத்தில் தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 7:54 PM IST
தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை

தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை

திண்டிவனம் பகுதியில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான வெற்று பத்திரம், காசோலைகள் சிக்கின.
3 July 2022 10:10 PM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை கணவர் கைது
3 July 2022 10:06 PM IST
400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
3 July 2022 10:01 PM IST
தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி

தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி

செஞ்சி அருகே நடந்த தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
3 July 2022 9:57 PM IST
ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

மயிலம் அருகே ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர்கள் 2 பேர் கைது
3 July 2022 9:51 PM IST
பெரிய ஏரியில் வாலிபர் பிணம்

பெரிய ஏரியில் வாலிபர் பிணம்

மேல்மலையனூர் பெரிய ஏரியில் வாலிபர் பிணம் யார் அவர் போலீசார் விசாரணை
3 July 2022 9:47 PM IST
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
3 July 2022 9:44 PM IST
ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது

ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது

விழுப்புரம் கோட்டத்தில் ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது
3 July 2022 9:41 PM IST
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மீண்டும் பணி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
3 July 2022 9:38 PM IST
கல்லூரி மாணவி கடத்தல்

கல்லூரி மாணவி கடத்தல்

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்
3 July 2022 9:36 PM IST