விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
14 Aug 2023 12:15 AM IST
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
14 Aug 2023 12:15 AM IST
பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 30 பேர் காயம்
விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை
செஞ்சி அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மயக்க ஸ்பிரே அடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 Aug 2023 12:15 AM IST
அக்னிபாத் திட்ட ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், அக்னிபாத் திட்ட ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
13 Aug 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள், கஞ்சா விற்ற 25 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
13 Aug 2023 12:15 AM IST
மரத்தில் கார் மோதி ஐகோர்ட்டு ஊழியர் மனைவியுடன் பலி
வானூர் அருகே மரத்தில் கார் மோதி ஐகோர்ட்டு ஊழியர் மற்றும் அவரது மனைவி பலியாகினர். இவர்களது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
13 Aug 2023 12:15 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 386 வழக்குகளுக்கு ரூ.7 கோடிக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 386 வழக்குகளுக்கு ரூ.7 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலி
13 Aug 2023 12:15 AM IST
பெற்றோருக்கு தெரியாமல் ரெயில் ஏறி வந்த தூத்துக்குடி மாணவிகள்
சென்னையை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் ரெயிலில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த 3 மாணவிகள் விழுப்புரத்தில் மீட்கப்பட்டனர்
13 Aug 2023 12:15 AM IST









