விழுப்புரம்

பெற்றோருக்கு தெரியாமல் ரெயில் ஏறி வந்த தூத்துக்குடி மாணவிகள்
சென்னையை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் ரெயிலில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த 3 மாணவிகள் விழுப்புரத்தில் மீட்கப்பட்டனர்
13 Aug 2023 12:15 AM IST
இடி- மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
13 Aug 2023 12:15 AM IST
மாணவர்கள் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
13 Aug 2023 12:15 AM IST
வட்டார வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வட்டார வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
13 Aug 2023 12:15 AM IST
தனித்தனி விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி
செஞ்சி அருகே தனித்தனி விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
13 Aug 2023 12:15 AM IST
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் குடிநீரில் சாக்கரை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Aug 2023 12:15 AM IST
விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
13 Aug 2023 12:15 AM IST
புரூலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து
ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக புரூலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.
13 Aug 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
13 Aug 2023 12:15 AM IST
நாளை மறுநாள் மின் நிறுத்தம்
விழுப்புரம், கஞ்சனூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
12 Aug 2023 12:15 AM IST
கத்தி முனையில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திண்டிவனம் அருகே கத்தி முனையில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்தனர்.
12 Aug 2023 12:15 AM IST
வீட்டின் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
விக்கிரவாண்டி அருகே வீட்டின் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
12 Aug 2023 12:15 AM IST









