விழுப்புரம்

விழுப்புரத்தில் லோன் மேளா
கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் சார்பில் விழுப்புரத்தில் வருகிற 18-ந் தேதி லோன் மேளா நடக்கிறது.
15 Aug 2023 12:15 AM IST
செல்போன் டவரில் பொருட்கள் திருட்டு
விழுப்புரம் அருகே செல்போன் டவரில் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 Aug 2023 12:15 AM IST
பாதையின் குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்களால் மாற்றுத்திறனாளிகள் அவதி
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதையின் குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்களால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
15 Aug 2023 12:15 AM IST
முதியவருக்கு கொலை மிரட்டல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Aug 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை
விழுப்புரம் பகுதி சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
தொழிலாளியை பேனா கத்தியால் கிழித்த உறவினர் மீது வழக்கு
தொழிலாளியை பேனா கத்தியால் கிழித்த உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Aug 2023 12:15 AM IST
திருமணத்துக்கு வைத்திருந்த ரூ.4¼ லட்சம் நகை, பணம் கொள்ளை
திண்டிவனம் தனியார் பஸ் ஊழியர் வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த ரு.4¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
14 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
14 Aug 2023 12:15 AM IST
கியாஸ் அடுப்பு, சிலிண்டர்கள் திருட்டு; 2 பேர் கைது
திண்டிவனம் அருகே ஓட்டல் முன்பு வைத்திருந்த கியாஸ் அடுப்பு, சிலிண்டர்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
ரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
செஞ்சி அருகே ரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
14 Aug 2023 12:15 AM IST
பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்த வாலிபர்கள் கைது
திண்டிவனத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
கிராம மக்கள் திடீர் மறியல்
ஊரகவேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST









