விருதுநகர்

பயிர் கடன் வழங்க வேண்டும்
காரியாபட்டி பகுதியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2023 1:55 AM IST
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
15 Oct 2023 1:52 AM IST
பயிற்சி டாக்டர்களுக்கு பயிலரங்கம்
பயிற்சி டாக்டர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
15 Oct 2023 1:48 AM IST
விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
15 Oct 2023 1:38 AM IST
திடீர் மழையால் ஆற்றில் வெள்ளம்; கரை திரும்ப முடியாமல் தவித்த 70 பேர்
வத்திராயிருப்பு அருகே திடீர் மழையால் ஆற்றில் வெள்ளம் வந்ததால், மறுகரைக்கு வர முடியாமல் 70 பேர் தவித்தனர்.
15 Oct 2023 1:35 AM IST
சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
சதுரகிரியில் நேற்று நடைபெற்ற மகாளய அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 1:32 AM IST
வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
14 Oct 2023 1:44 AM IST
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம்
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்தியமந்திரிக்கு மாணிக்கம்தாகூா் எம்.பி. கடிதம் அனுப்பினார்.
14 Oct 2023 1:41 AM IST
விருதுநகர் யூனியன் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
விருதுநகர் யூனியன் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர், கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 Oct 2023 1:38 AM IST
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம்
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
14 Oct 2023 1:36 AM IST
கொலை வழக்கில் ெதாழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் ெதாழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
14 Oct 2023 1:25 AM IST










