விருதுநகர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
4 Oct 2023 2:20 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2023 2:16 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான சதிக்கல் சிலை கண்டெடுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான சதிக்கல் கண்ெடடுக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 2:12 AM IST
வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த முடிவு
விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை மேயர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
4 Oct 2023 2:05 AM IST
வெம்பக்கோட்டை பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள்
100 நாள் வேலைத்திட்ட பணிகள் குறித்து எம்.பி. ஆய்வு செய்தார்.
4 Oct 2023 2:01 AM IST
நாராயணபுரத்தில் கிராம சபை கூட்டம்
நாராயணபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
4 Oct 2023 1:58 AM IST
காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் ெசய்யப்படுகிறது.
4 Oct 2023 1:55 AM IST
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
4 Oct 2023 1:51 AM IST
133 குவாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்
133 குவாரிகள் இன்று முதல் வேைல நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
4 Oct 2023 1:37 AM IST
தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:34 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
பெரியாரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 1:27 AM IST










