கல்வி/வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு: வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது.
8 Oct 2025 6:27 AM IST
ரெயில்வேயில் வேலை: கல்வி தகுதி டிகிரிதான்.. அருமையான வாய்ப்பு
ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7 Oct 2025 8:39 AM IST
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள் என்னென்ன?
மத்திய மற்றும் மாநில அரசுகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி பரியும் அதிகாரிகளுக்காக மக்கள் தொடர்பு மற்றும் பல்வேறு ஊடக பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கியது.
7 Oct 2025 6:17 AM IST
மத்திய அரசு பள்ளியில் வேலை: 7,267 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 Oct 2025 1:17 PM IST
சென்னை மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு 11-ந் தேதி எழுத்துத் தேர்வு
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6 Oct 2025 6:37 AM IST
குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு; தேனியில் நாளை நடக்கிறது
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையவழியில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
5 Oct 2025 7:49 PM IST
தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
30 Sept 2025 4:30 PM IST
பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
30 Sept 2025 2:05 PM IST
‘கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
30 Sept 2025 4:56 AM IST
குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
29 Sept 2025 2:05 PM IST
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் வழங்கும் படிப்புகள்...! - முழு விவரம்
வனத்துறையின் வளர்ச்சிக்கு இந்த கல்வி நிறுவனம் துணையாக அமைகிறது.
29 Sept 2025 8:09 AM IST
குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி
குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர்.
29 Sept 2025 7:41 AM IST









