கல்வி/வேலைவாய்ப்பு

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி
குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர்.
29 Sept 2025 7:41 AM IST
குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார்.
28 Sept 2025 10:20 PM IST
கனரா வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 394 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
27 Sept 2025 1:45 PM IST
குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி: கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
27 Sept 2025 10:04 AM IST
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுரை
9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
26 Sept 2025 7:20 PM IST
கான்ஸ்டபிள் வேலை ; 7,565 காலிப்பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு
12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
25 Sept 2025 12:19 PM IST
ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க
பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
24 Sept 2025 9:14 AM IST
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
23 Sept 2025 7:47 AM IST
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு; அக்டோபர் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14-ந்தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது.
22 Sept 2025 7:36 PM IST
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அதிகாரிகள் தகவல்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sept 2025 3:37 PM IST
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் நடத்தும் படிப்புகள்: முழு விவரம்
பெங்களூரில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் சிறப்புடன் இயங்கி வருகிறது.
22 Sept 2025 8:48 AM IST
கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
21 Sept 2025 11:49 AM IST









