தேர்தல் செய்திகள்

தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன
உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை மாநகராட்சியில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
3 Jun 2019 5:45 AM IST
பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறாதது குறித்தும் பல கற்பனையான கதைகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
3 Jun 2019 4:30 AM IST
‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்
தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Jun 2019 4:00 AM IST
இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
புதிய கல்வி கொள்கை என்ற போர்வையில் இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
3 Jun 2019 3:52 AM IST
தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3 Jun 2019 3:30 AM IST
இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Jun 2019 3:00 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் ‘எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
3 Jun 2019 2:00 AM IST
96-வது பிறந்த நாள்: கருணாநிதி சிலைக்கு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு காலை 7 மணியளவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
2 Jun 2019 5:23 AM IST
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
2 Jun 2019 3:30 AM IST
தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
2 Jun 2019 2:21 AM IST
சென்னையில் 3-ந் தேதி நடைபெறும் ‘கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம்’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னையில் 3-ந் தேதி நடைபெறும் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம் என்று கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
1 Jun 2019 3:22 AM IST
பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை
பிரதமராக பதவியேற்பதற்கு முன் மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.
31 May 2019 5:00 AM IST