புதுச்சேரி

மாற்றுத்திறனாளி குடும்பம் மீது தாக்குதல்
வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி மாற்றுத்திறனாளி குடும்பத்தை தாக்கிய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sept 2023 8:40 PM IST
2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
காரைக்காலை சேர்ந்த 2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
21 Sept 2023 8:36 PM IST
சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பணி நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைத்தினர்.
20 Sept 2023 11:56 PM IST
சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவி சேர்ப்பு
எம்.எல்.ஏ.க்களின் தகுதி இழப்பை தடுக்கும் சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவியும் சேர்க்கப்பட்டதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
20 Sept 2023 11:51 PM IST
சட்டசபையை முற்றுகையிட முயன்றவவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள் பணிநிரந்தரம் மற்றும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2023 11:45 PM IST
போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை
புதுவை கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
20 Sept 2023 11:39 PM IST
கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி
கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
20 Sept 2023 11:32 PM IST
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி இன்று முதல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இயங்க தொடங்கியது.
20 Sept 2023 11:24 PM IST
புதுவை அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு
புதுவை அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசின் கடன் தொகை ரூ.12,583 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2023 11:18 PM IST
நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னிடம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.
20 Sept 2023 11:12 PM IST
கலை, பண்பாட்டுத்துறை சார்பில் 93 தமிழறிஞர், எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருது
புதுவையில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 93 பேருக்கு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.
20 Sept 2023 11:05 PM IST
சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரி
திருபுவனையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Sept 2023 10:56 PM IST









