சிறப்புக் கட்டுரைகள்



ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி

ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் மூலம் 374 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
7 May 2023 3:45 PM IST
பிறர் சுமையை விரும்பி சுமக்கும் நண்பர்கள் குழு

பிறர் சுமையை விரும்பி சுமக்கும் 'நண்பர்கள் குழு'

கொல்கத்தா குடிசைப் பகுதிகளின் தேவதையாக வலம் வந்து மனித நேயப்பணிகளை உலகமே மலைக்கும் வகையில் சேவை புரிந்து புனிதராய் உயர்ந்து நிற்கும் அன்னை தெரசாவின் திருப்பெயரில் 35 நண்பர்கள் ஒன்று கூடி கால் நூற்றாண்டுக்கும் மேலாக மானுடப் பணிகள் ஆற்றி வருகிறார்கள்.
7 May 2023 3:15 PM IST
பெண்களின் வீட்டுவேலையை சுலபமாக்கும் மங்கை

பெண்களின் வீட்டுவேலையை சுலபமாக்கும் மங்கை

பொருட்களை தேடுவதையும், அதை உருவாக்க தூண்டுவதையுமே தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கிறார், வீரநாகு என்கிற பிரவீனா.
7 May 2023 2:51 PM IST
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

அனிமேஷன் மற்றும் ஆக்‌ஷன் பாணி ஆன்லைன் நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிப்பார்கள்.
7 May 2023 2:45 PM IST
வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்..!

வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்..!

லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர் வீட்டு சுவர் அலங்காரம் பற்றி பேச ஆரம்பிக்கிறார், கவிதா சண்முகம்.
7 May 2023 2:36 PM IST
அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்

அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்

யோகா கலையில் 36 வருடங்கள் அனுபவம் பெற்றவரான இவர், யோகா கலையில் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்போது கோவை பகுதியில் செட்டிலாகியிருக்கும் சுப்பிரமணியனை சந்தித்து பேசினோம்.
7 May 2023 2:28 PM IST
பெண்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தும் பெண்மணி

பெண்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தும் பெண்மணி

பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல தளங்களில் இயங்குகிறார் சங்கமித்திரை பாட்டழகன்.
7 May 2023 2:17 PM IST
வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம்

வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம்

வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை என்பதற்கான விளக்கங்களை விஞ்ஞானி அளித்து உள்ளார்.
7 May 2023 10:53 AM IST
இலவசம் பின்னால் ஓடும் கர்நாடக கட்சிகள்

இலவசம் பின்னால் ஓடும் கர்நாடக கட்சிகள்

அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற...
7 May 2023 9:46 AM IST
நாளை நடக்கிறது... நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

நாளை நடக்கிறது... நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர் படிப்பில் மருத்துவம் படிக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். மருத்துவக்கனவு என்பது நன்றாக படிக்கும் ஒவ்வொரு...
6 May 2023 10:35 AM IST
ஐடெல் 2 இ.எஸ். ஸ்மார்ட் கடிகாரம்

ஐடெல் 2 இ.எஸ். ஸ்மார்ட் கடிகாரம்

ஐடெல் நிறுவனம் புதிதாக 2 இ.எஸ். என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
5 May 2023 10:00 PM IST
ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5

ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
5 May 2023 9:30 PM IST