தமிழக செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது
16 Dec 2025 11:34 AM IST
புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
16 Dec 2025 11:09 AM IST
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: உறுதி மொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர்
விஜய் பிரசார கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும்.
16 Dec 2025 10:14 AM IST
சவரனுக்கு ரூ.98 ஆயிரமாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது.
16 Dec 2025 9:33 AM IST
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
16 Dec 2025 9:20 AM IST
மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் முடிவு?
விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக முற்றுப்புள்ளி வைத்தது.
16 Dec 2025 8:56 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
16 Dec 2025 8:45 AM IST
திருப்பதி: மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை வழிபட மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
16 Dec 2025 8:12 AM IST
திண்டுக்கல்: ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயம்
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Dec 2025 8:09 AM IST
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீடு வழக்கு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணை
இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
16 Dec 2025 7:59 AM IST
நாளை மறுநாள் ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்.. மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
நாளை மறுநாள் நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2025 7:09 AM IST
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகிறது தமிழகம்..!
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
16 Dec 2025 6:51 AM IST









