தலைப்புச் செய்திகள்

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் காட்டிய புரட்சி வழியை பின்பற்றுவோம் என அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
24 Dec 2025 11:20 AM IST
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற ஐ.டி.ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்
சேலத்தை சேர்ந்த இருவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
24 Dec 2025 11:08 AM IST
தந்தை பெரியாருக்கு புகழ் சேர்த்த எம்.ஜி.ஆர்.
அறிஞர் அண்ணாவின் கொள்கை பிடிப்பால் எம்.ஜி.ஆர். திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
24 Dec 2025 10:58 AM IST
நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லகண்ணுவின் 101 வது பிறந்த நாள் வரும் 26 ஆம் தேதி வருகிறது.
24 Dec 2025 10:49 AM IST
20 வால்வோ ஏ.சி. பேருந்து சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 வால்வோ ஏ.சி. பேருந்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
24 Dec 2025 10:43 AM IST
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
கென் கருணாஸ் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Dec 2025 10:33 AM IST
தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 10:28 AM IST
அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
24 Dec 2025 10:13 AM IST
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
எம்.ஜி.ஆர். படத்திற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
24 Dec 2025 10:12 AM IST
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும் - அன்புமணி
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 10:07 AM IST
குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரிஷப் ஷெட்டி
நடிகர் ரிஷப் ஷெட்டி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
24 Dec 2025 10:05 AM IST
தங்கம், வெள்ளி புதிய உச்சத்தில் விற்பனை...இன்றைய விலை நிலவரம் என்ன?
2026-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
24 Dec 2025 9:54 AM IST









