வானிலை செய்திகள்

மோந்தா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
29 Oct 2025 3:35 PM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 1:49 PM IST
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:32 AM IST
6 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.
29 Oct 2025 4:35 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு
வடகிழக்கு பருவமழை அதன் சூறாவளி ஆட்டத்தை வருகிற 10-ந் தேதிக்கு பிறகு தொடங்க இருப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
29 Oct 2025 1:56 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள மழை பெய்து வருகிறது.
28 Oct 2025 10:32 PM IST
மசூலிப்பட்டிணம் - கலிங்கப்பட்டிணம் இடையே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்
புயல் முழுமையாக கரையை கடக்க 3 - 4 மணி நேரங்கள் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
28 Oct 2025 8:26 PM IST
மசூலிப்பட்டினத்திற்கு 70 கி.மீ. தொலைவில் மோந்தா புயல்
புயலின் வேகம் மணிக்கு 12கி.மீ. ஆக குறைந்துள்ளது
28 Oct 2025 5:00 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
28 Oct 2025 4:38 PM IST
மோந்தா புயல்: சென்னையில் மழை குறையும்
ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
28 Oct 2025 2:49 PM IST
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தீவிரப்புயலாக, இன்று இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும்
28 Oct 2025 2:35 PM IST
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 1:59 PM IST









