வானிலை செய்திகள்

புயலுக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம் தகவல்
வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 2:41 PM IST
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 12:37 PM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 10:51 AM IST
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் அடையும்: வானிலை மையம் கணிப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Oct 2025 9:36 AM IST
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 7:38 AM IST
அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அதிகாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Oct 2025 2:30 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
21 Oct 2025 10:41 PM IST
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறுமா? வானிலை அப்டேட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை இயல்படை விட 59 சதவீதம் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியுள்ளார்.
21 Oct 2025 4:26 PM IST
வடகிழக்கு பருவமழை தீவிரம்; கண்காணிப்பு அதிகாரிகள் 12 பேர் நியமனம்
திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞசை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
21 Oct 2025 4:24 PM IST
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் வாய்ப்பு
தமிழகத்திற்கு வரும் 22-23 தேதிகளில் 'ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025 3:39 PM IST
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது
21 Oct 2025 1:03 PM IST
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025 11:11 AM IST









