வானிலை செய்திகள்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
21 Oct 2025 8:58 AM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 7:37 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 4:50 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Oct 2025 3:32 PM IST
வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 1:58 PM IST
24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 11:22 AM IST
வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் ஆரம்பம்; 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
'வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
20 Oct 2025 7:26 AM IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 7:41 PM IST
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 4:50 PM IST
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம்; காற்றழுத்த தாழ்வு பகுதி 21-ந்தேதி உருவாகும்
நெல்லை மாவட்டத்தில் 254 சதவீதம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட அதிகம்.
19 Oct 2025 4:16 PM IST
30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 3:20 PM IST
மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2025 11:15 AM IST









