மற்றவை

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்.. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Nov 2025 4:55 PM IST
கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்
ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாள் விழா நடைபெறும். பத்தாம் நாள் ஆறாட்டுவிழா நடக்கும்.
14 Nov 2025 2:15 PM IST
செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
கோபூஜைக்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
14 Nov 2025 1:17 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
14 Nov 2025 11:24 AM IST
ஜி.எஸ்.டி. வசூலில் நல்ல முன்னேற்றம்
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 936 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.
14 Nov 2025 5:26 AM IST
சுவாமி ஐயப்பனின் சின் முத்திரை உணர்த்தும் தத்துவம்
சுவாமி ஐயப்பனின் கால்களை சுற்றியுள்ள வஸ்திரத்திற்கு வஸ்திரபந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர்.
13 Nov 2025 4:43 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்
விழாவின் நிறைவு நிகழ்வாக நாளை மறுநாள் சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
13 Nov 2025 4:08 PM IST
குழந்தை பாக்கியம் வேண்டி ஐயப்ப வழிபாடு செய்வது எப்படி?
விரத நாட்களில் ஏதாவது ஒரு நாள், மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறவேண்டும்.
13 Nov 2025 3:27 PM IST
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி தொடக்கம்
பழனியில் டிசம்பர் 3-ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும்.
13 Nov 2025 1:51 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.18 லட்சம்
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தந்து...
13 Nov 2025 12:57 PM IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
13 Nov 2025 12:23 PM IST
திருச்செந்தூர் கோவிலில் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
70 வயதைக் கடந்த தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.
13 Nov 2025 11:41 AM IST









