உங்கள் முகவரி

கட்டுமான தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
கட்டுமான தளத்தில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
3 Dec 2022 12:46 PM IST
புதிய வீட்டில் வாழ்வின் துவக்கம் சுகமாக இருக்க
நம் அனைவருக்கும் சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்வின் நோக்கமாக இருந்து வருகிறது. ஒரு புது வீடு வாங்கி அதில் வசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் குடி புகும் வீட்டில் உள்ள பொருட்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.
26 Nov 2022 12:32 PM IST
கட்டிட பராமரிப்பு- குறைபாடுகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள்
கட்டிட பராமரிப்பு என்பது கட்டிடத்தையும் கட்டிடத்தின் பல்வேறு கூறுகளையும் பாதுகாப்பதாகும்.
19 Nov 2022 6:54 PM IST
சமையலறை சிம்னியை சுத்தம் செய்வது எப்படி
வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம்.
19 Nov 2022 6:10 PM IST
டேம்ப் ப்ரூஃப் கோர்ஸ் மற்றும் பிளின்த் பாதுகாப்பு
டேம்ப் ப்ரூஃப் கோர்ஸ் என்பதை கட்டுமானத்துறையில் சுருக்கமாக டிபிசி என்று அழைக்கிறார்கள்.
19 Nov 2022 6:00 PM IST
பல்வேறு வகையான ஏணிகள் மற்றும் அவற்றின் பயன்கள்
கட்டுமானம் என்று எடுத்துக்கொண்டால் அதன் ஒவ்வொரு நிலையிலும் ஏணிகளின் உபயோகம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது.அனைத்து வீடுகளிலும் ஏணிகளின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கின்றது.
19 Nov 2022 1:53 PM IST
மேன்ஹோல் அமைப்பதின் நோக்கம் மற்றும் வகைகள்
கழிவுநீர் பாதையில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்காக தொழிலாளர்கள் உபயோகப்படுத்தும் அணுகல் புள்ளியாக மேன்ஹோல் என்பது வரையறுக்கப்படுகிறது.இது கழிவுநீர் பாதையின் மிக முக்கியமான அங்கமாகும்.இதனால் கழிவுநீர் பாதைகளில் பிரச்சனை ஏற்படும் பொழுது அவற்றை தோண்டும் செயல் முறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது மற்றும் இது ஒரு ஆய்வு அறை அல்லது அலகு என்றும் அழைக்கப்படுகிறது.
12 Nov 2022 10:16 AM IST
வெவ்வேறு வகையான கதவு கீல்கள் (ஹின்ஜஸ்)
கதவுகள் செயல்படுவதற்கு மிகவும் முக்கியமாக செயல்படக்கூடிய ஒரு பொருள் கீல்களாகும்.உங்கள் கதவை சரியான நிலையில் வைத்திருப்பதில் கீல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
12 Nov 2022 9:25 AM IST
வீட்டு அடித்தளத்தில் சிக்கல்கள் - தெரியப்படுத்தும் அறிகுறிகள்
ஒவ்வொருவருக்கும் சொந்தமான வீடு என்பது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான முதலீடாகவே பார்க்கப்படுகின்றது.வீட்டு அடித்தளம் சேதமடைந்தால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றது.வீட்டு அடித்தளத்தில் சிக்கல்கள் ஏற்படுவதை தெரியப்படுத்தும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படி சரிப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
29 Oct 2022 7:12 AM IST
நாளை நமதே- சோலார் பேனல்கள்
வீடுகளுக்கு சோலார் பேனல்களை அமைப்பதை பற்றி யோசிக்கும் பொழுது அதற்காக நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் மற்றும் அதனை அமைப்பதால் எவ்வளவு சேமிப்போம் என்பது குறித்தும் அறிந்து கொள்ள விரும்புவோம் அல்லவா.
29 Oct 2022 6:58 AM IST
தரையை அலங்கரிக்கும் தரைவிரிப்புகள்
வீட்டை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகவே பழங்காலம் தொட்டு தரைவிரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.தரை விரிப்புகள் ஆரம்ப காலகட்டங்களில் குளிர்ச்சியான காலநிலைகளில் வீட்டினுள் உட்காருவதற்கும்,படுப்பதற்கும் வெதுவெதுப்பான சூழ்நிலையைத் தருவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் காலப்போக்கில் இவை வீட்டின் தரையை அலங்கரிக்கும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன.இவற்றை தரைவிரிப்புகள் என்று சொல்வதைவிட கம்பளங்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
15 Oct 2022 7:31 AM IST
வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்களின் பயன்கள் மற்றும் மீன் தொட்டி வைக்கும் திசை
வாஸ்து என்பது வேத கால அறிவியல். வாஸ்து முறைப்படி வீடு அமையாவிட்டால் ஏற்படும் துன்பங்களை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று வீட்டில் மீன் வளர்ப்பது. மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்து வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இனி வீட்டில் மீன் தொட்டியை எங்கு வைப்பது, அதில் என்னென்ன வாஸ்து மீன்கள் வளர்க்கலாம், அதனால் அடையும் பயன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
24 Sept 2022 9:05 AM IST









