சிறப்பு செய்திகள்

மணல் சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக்..!
இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர்.
9 July 2023 3:16 PM IST
இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்களா? பாதிப்புகள் என்னென்ன? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு வெளியாகியுள்ளது.
9 July 2023 2:42 PM IST
மாநிலத்திலேயே மிகவும் சிறப்பான... 'காயகல்பம்' விருது பெற்ற அரசு சுகாதார நிலையம்..!
வானுயர மரங்கள், எங்கு பார்த்தாலும் பூத்து குலுங்கும் செடி, கொடிகள், கண்ணுக்கு எட்டிய தூரம் கான்கிரீட் கற்கள், சுவர்களில் வண்ண ஓவியங்கள், சுதந்திரமாக...
9 July 2023 1:31 PM IST
இந்தியாவின் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகள்
தாஜ்மஹால் முதல் ஜான்சி கோட்டை வரை ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்களை கொண்டிருக்கிறது. அவற்றுள் பிரபலமான சில கட்டமைப்புகள் உங்கள் பார்வைக்கு...
9 July 2023 1:06 PM IST
மழைக் கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்
கள், கொசுக்களால் பரவும் நோய்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு பருவகால நோய்த்தொற்றுக்கள் மனிதர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மாறுபடும் சீதோஷண நிலையும்...
9 July 2023 12:24 PM IST
டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை
டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் பலருடைய பெருங்கனவாக இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்கு படிப்பில் கூடுதல் கவனம்...
9 July 2023 12:09 PM IST
மாம்பழம் தரும் அழகு
மாம்பழங்களை கொண்டு ஏராளமான ரெசிபிகள் தயாரித்து சாப்பிடலாம். சரும அழகை பிரகாசிக்க செய்வதற்கும் பயன்படுத்தலாம்
9 July 2023 11:52 AM IST
ரூ.7 கோடிக்கு சொத்து வைத்துள்ள பிச்சைக்காரர்
இந்தியாவில் வசிக்கும் அவர் உலகிலேயே பணக்கார பிச்சைக்காராகவும் அறியப்படுகிறார்
9 July 2023 11:27 AM IST
இந்தியாவில் ஜனநாயகம்....! மவுனம் காக்கும் மோடி...! சுட்டிக்காட்டும் பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ்
வாயை மூடிக்கொண்டு மோடி இருக்கும் புகைப்படத்திற்கு கீழே, எரியும் ஜனநாயகம் என இங்கிலாந்து பத்திரிகையின் அட்டைப் படத்தில் காட்டப்பட்டு உள்ளது.
8 July 2023 3:19 PM IST
4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் காதலன் வீட்டில் தஞ்சம்; மீட்டு தரக்கோரி கணவர் உருக்கமான வேண்டுகோள்
4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்ணை மீட்டு தரக்கோரி பிரமருக்கு அவருடைய கணவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 July 2023 11:47 AM IST
"12 அடி உயரம் - 5 டன் எடை" உலகின் மிகப் பெரிய நாணயம்...!
யாப் தீவில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் இல்லை.
7 July 2023 3:00 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
4 July 2023 12:00 PM IST









