கிரிக்கெட்

நாங்கள் ஒரு போதும் அப்படி நினைக்கவில்லை - தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 25 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றது.
27 Nov 2025 5:56 PM IST
அப்போது கம்பீரை பாராட்டாதவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்..? கவாஸ்கர் கேள்வி
ஒரு பயிற்சியாளரால் அணியை தயார்படுத்த மட்டுமே முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
27 Nov 2025 5:34 PM IST
மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: விலை போகாத ஆஸி. கேப்டன்.. ரசிகர்கள் அதிர்ச்சி
மகளிர் பிரீமியர் லீக் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
27 Nov 2025 4:52 PM IST
மைதானத்துக்கு வந்த கம்பீர்.. ரசிகர்கள் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் இழந்தது.
27 Nov 2025 4:30 PM IST
கம்பீர் மைண்ட் வாய்ஸ்... - காமெடி நடிகர் சதீஷ் கிண்டல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
27 Nov 2025 4:00 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்: உலக சாதனை படைத்த மார்க்ரம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மார்க்ரம் இந்த சாதனையை படைத்தார்.
27 Nov 2025 3:26 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்..?
நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.
27 Nov 2025 2:52 PM IST
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
27 Nov 2025 2:25 PM IST
2027 ஆம் ஆண்டு வரை கம்பீர் பயிற்சியாளராக நீடிப்பார் என தகவல்
தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்
27 Nov 2025 1:43 PM IST
பிரபல நடிகையை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்
இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
27 Nov 2025 11:11 AM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு சரிவு
61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது.
27 Nov 2025 9:10 AM IST
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் கம்பீர் ?
0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
27 Nov 2025 6:51 AM IST









