நீங்க உங்க வீட்ல விளையாடுறீங்களா..? குல்தீப் யாதவை திட்டிய பண்ட்.. என்ன நடந்தது..?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்டில் இந்த சம்பவம் நடந்தது.
23 Nov 2025 9:38 PM IST
பாபர், பர்ஹான் அதிரடி.. ஜிம்பாப்வே அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
23 Nov 2025 8:18 PM IST
அவரது பந்துவீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது - ஆஸி.கேப்டன் புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
23 Nov 2025 6:50 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
23 Nov 2025 6:04 PM IST
இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு

மந்தனாவுக்கும் அவரது காதலரான பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
23 Nov 2025 5:13 PM IST
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி சாம்பியன்

இறுதிப்போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின.
23 Nov 2025 4:40 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 9 ரன்கள்

போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-ம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டுள்ளது.
23 Nov 2025 4:19 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்: டி காக், டி வில்லியர்சின் வரலாற்று சாதனையை சமன் செய்த மார்கோ ஜான்சன்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மார்கோ ஜான்சன் 93 ரன்கள் அடித்தார்.
23 Nov 2025 4:00 PM IST
2-வது டெஸ்ட்: முத்துசாமி அபார சதம்.. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சன் 93 ரன்களில் ஆட்டமிழந்தார்.
23 Nov 2025 3:24 PM IST
2-வது டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்

முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
23 Nov 2025 3:03 PM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணி அறிவிப்பு.. இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இடம்

ஷர்துல் தாகூர் தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 2:29 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் முத்துசாமி

2வது டெஸ்ட் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
23 Nov 2025 2:26 PM IST