கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: முத்துசாமி அபார சதம்.. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சன் 93 ரன்களில் ஆட்டமிழந்தார்.
23 Nov 2025 3:24 PM IST
2-வது டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்
முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
23 Nov 2025 3:03 PM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணி அறிவிப்பு.. இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இடம்
ஷர்துல் தாகூர் தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 2:29 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் முத்துசாமி
2வது டெஸ்ட் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
23 Nov 2025 2:26 PM IST
கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
ஆஸ்திரேலிய அணி 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
23 Nov 2025 1:49 PM IST
2 நாளில் ஆட்டம் முடிந்தது அதிர்ச்சியாக இருக்கிறது....இங்கிலாந்து கேப்டன்
டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
23 Nov 2025 12:56 PM IST
ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்: டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்
23 Nov 2025 10:58 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
23 Nov 2025 9:25 AM IST
முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
2-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது.
23 Nov 2025 6:35 AM IST
ஆஸி.வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
22 Nov 2025 9:19 PM IST
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
22 Nov 2025 8:17 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்: 69 பந்துகளில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஹெட் 123 ரன்கள் குவித்தார்.
22 Nov 2025 7:11 PM IST









