கிரிக்கெட்

2026 டி20 உலகக் கோப்பை: சென்னை, கொல்கத்தா உள்பட 5 இடங்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து போட்டிக்கான இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இறுதி செய்துள்ளது.
7 Nov 2025 3:45 AM IST
ஐ.பி.எல்: பெங்களூரு அணியை வாங்க 6 நிறுவனங்கள் போட்டி
அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
7 Nov 2025 2:30 AM IST
2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென்ஆப்பிரிக்கா முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
7 Nov 2025 12:26 AM IST
வெற்றிக்காக கடைசிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ்... நியூசிலாந்து திரில் வெற்றி
ஒரு கட்டத்தில் 42 பந்துகளுக்கு 114 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
6 Nov 2025 8:58 PM IST
4-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா
ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
6 Nov 2025 5:32 PM IST
4-வது டி20: ஆஸ்திரேலிய அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்கள் அடித்தார்.
6 Nov 2025 3:37 PM IST
உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட் - டாடா நிறுவனம் அறிவிப்பு
13-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
6 Nov 2025 2:42 PM IST
4-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
6 Nov 2025 1:20 PM IST
சிக்சர் அடித்தால் இனி.. அந்த விதியை மாற்ற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டிம் டேவிட் அடித்த சிக்சர் ஒன்று 129மீ தூரம் சென்றது.
6 Nov 2025 12:57 PM IST
கிரிக்கெட்டில் எனக்கு பிடிக்காதது அதுதான் - இந்தியாவை மறைமுகமாக விமர்சித்த அக்ரம்
லீக் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 12:02 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்
கடந்த 2 சீசன்களாக பெங்களூரு அணியின் உதவி பயிற்சியாளராக இவர் செயல்பட்டுள்ளார்.
6 Nov 2025 11:20 AM IST
மகளிர் உலகக்கோப்பை வெற்றி: ரிச்சா கோஷுக்கு பிரமாண்ட பாராட்டு விழா
பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.
6 Nov 2025 10:55 AM IST









