ஐ.பி.எல்.: தோனி ஓய்வு பெறப்போகிறாரா..?  சிஎஸ்கே சிஇஓ சொன்ன தகவல்

ஐ.பி.எல்.: தோனி ஓய்வு பெறப்போகிறாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன தகவல்

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது.
6 Nov 2025 10:28 AM IST
2-வது டெஸ்ட்: இந்தியா ஏ-க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஏ பந்துவீச்சு தேர்வு

2-வது டெஸ்ட்: இந்தியா ஏ-க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஏ பந்துவீச்சு தேர்வு

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
6 Nov 2025 9:34 AM IST
விற்பனைக்கு வந்த நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி.. ரசிகர்கள் ஷாக்

விற்பனைக்கு வந்த நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி.. ரசிகர்கள் ஷாக்

18-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
6 Nov 2025 8:43 AM IST
தென் ஆப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் ஒருநாள் போட்டி வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது.
6 Nov 2025 8:21 AM IST
4-வது டி20;  இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

4-வது டி20; இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
6 Nov 2025 5:57 AM IST
ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் வருண் சக்கரவர்த்தி

ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் வருண் சக்கரவர்த்தி

திலக் வர்மா 3-வது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
6 Nov 2025 3:15 AM IST
முதல் 2  ஆட்டங்களில் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன்?  மோர்கல் விளக்கம்

முதல் 2 ஆட்டங்களில் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன்? மோர்கல் விளக்கம்

அர்ஷ்தீப்சிங் வாய்ப்பு பெற்றதுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வசப்படுத்தினார்.
6 Nov 2025 2:30 AM IST
முதல் டி20:  நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

முதல் டி20: நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
5 Nov 2025 11:31 PM IST
என்னுடன் சேர்ந்து மீண்டும் எப்போது... நினைவூட்டிய ஜெமிமா; கவாஸ்கர் அளித்த பதிலென்ன?

என்னுடன் சேர்ந்து மீண்டும் எப்போது... நினைவூட்டிய ஜெமிமா; கவாஸ்கர் அளித்த பதிலென்ன?

இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கும், ரசிகர்களுக்கும் நீங்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளீர்கள் என கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
5 Nov 2025 9:53 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு - ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு - ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்

முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது
5 Nov 2025 6:32 PM IST
டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார்.
5 Nov 2025 1:43 PM IST
இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய வீராங்கனைகள்

இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய வீராங்கனைகள்

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
5 Nov 2025 12:47 PM IST