சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
துபாய்,
Live Updates
- 9 March 2025 5:19 PM IST
டேரில் மிட்செல் நேராக அடித்த பந்து அந்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தியின் காலில் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
- 9 March 2025 5:03 PM IST
இந்திய அணியை அச்சுறுத்தி வந்த கிளென் பிலிப்ஸ் 34 ரன்களில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் போல்டானார்.
- 9 March 2025 4:54 PM IST
28 ரன்களில் கிளென் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் வீணடித்தார்.
- 9 March 2025 4:50 PM IST
அக்சர் படேல் பந்துவீச்சில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோகித் தவறவிட்டார்.
Related Tags :
Next Story

























