கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: குரோஷியா - அல்பேனியா அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி - ஹங்கேரி, ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோத உள்ளன.
19 Jun 2024 9:38 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுக்கல், துருக்கி அணிகள் வெற்றி
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
19 Jun 2024 7:11 AM IST
இன்று வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது - போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ
போர்ச்சுகல் அணி இன்று முதல் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் ,வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது என கேப்டன் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 8:31 PM IST
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டிமாக் நீக்கம்
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டிமாக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.
18 Jun 2024 10:42 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ருமேனியா, பிரான்ஸ் அணிகள் வெற்றி
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
18 Jun 2024 10:15 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
17 Jun 2024 12:46 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் மந்தர் ராவ்
மந்தர் ராவ் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.
17 Jun 2024 12:02 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; போலந்து - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் சுலோவீனியா - டென்மார்க், செர்பியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
16 Jun 2024 1:48 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி
இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அல்பேனியா முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.
16 Jun 2024 10:05 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; குரோஷியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின்
மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.
16 Jun 2024 8:08 AM IST
26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு... சோகத்தில் ரசிகர்கள்
26 வயதே ஆன கால்பந்து வீரரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
15 Jun 2024 5:22 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்குமா குரோஷியா..? - ஸ்பெயினுடன் இன்று மோதல்
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.
15 Jun 2024 9:30 AM IST









