ஹாக்கி

வெண்கலப் பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து 'ஈபிள் டவர்' முன் போஸ் கொடுத்த ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
11 Aug 2024 3:38 PM IST
மேஜர் தயான் சந்த் சிலைக்கு மரியாதை செலுத்திய இந்திய ஆக்கி வீரர்கள்
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியினர் இன்று தாயகம் திரும்பினர்.
10 Aug 2024 8:32 PM IST
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஆக்கி அணியினர்
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.
10 Aug 2024 12:44 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து
ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
9 Aug 2024 8:23 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்
ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
9 Aug 2024 4:34 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்; ஆக்கியில் தொடர்ந்து 2-வது முறையாக... பதக்கம் வென்று இந்தியா சாதனை
ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
8 Aug 2024 7:31 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து
இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.
6 Aug 2024 9:59 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி அரையிறுதி; இந்தியா - ஜெர்மனி அணிகள் நாளை மோதல்
நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.
5 Aug 2024 9:52 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய ஆக்கி வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
5 Aug 2024 6:44 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியின் காலிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.
4 Aug 2024 3:31 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2 Aug 2024 6:34 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்: பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய ஆக்கி அணி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆக்கி அணி தோல்வியடைந்துள்ளது.
1 Aug 2024 3:19 PM IST









