பிற விளையாட்டு

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி
இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
14 Feb 2024 7:05 PM IST
புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன
14 Feb 2024 7:40 AM IST
இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கம் ரத்து
உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்திருந்தது.
14 Feb 2024 12:45 AM IST
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி
10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 9:11 PM IST
மாரத்தான் உலக சாதனையாளர் கெல்வின் விபத்தில் மரணம்
24 வயதான கெல்வின், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
13 Feb 2024 1:42 AM IST
புரோ கபடி லீக்; யு மும்பா அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
12 Feb 2024 10:08 PM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் ஆடி வருகின்றன.
12 Feb 2024 9:11 PM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன
12 Feb 2024 8:03 AM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
11 Feb 2024 10:43 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அபார வெற்றி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
11 Feb 2024 9:27 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
11 Feb 2024 9:32 AM IST
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
10 Feb 2024 10:14 PM IST









