ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனை ஜோதி புதிய தேசிய சாதனை

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனை ஜோதி புதிய தேசிய சாதனை

பெண்களுக்கான 60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி 8.12 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
18 Feb 2024 2:30 AM IST
கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி

கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி

கைப்பந்து லீக் போட்டியில் சென்னை பிளிட்ஸ் அணி ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியை தோற்கடித்தது.
18 Feb 2024 1:30 AM IST
புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
17 Feb 2024 10:34 PM IST
புரோ கபடி லீக்; யு மும்பா அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

புரோ கபடி லீக்; யு மும்பா அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
17 Feb 2024 9:15 PM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்திய மகளிர் அணி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி

இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
17 Feb 2024 6:32 PM IST
புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் -  யு மும்பா  இன்று மோதல்

புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா இன்று மோதல்

அரியானாவின் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன
17 Feb 2024 8:55 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
17 Feb 2024 12:11 AM IST
புரோ கபடி லீக்; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அரியானா ஸ்டீலர்ஸ்

புரோ கபடி லீக்; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அரியானா ஸ்டீலர்ஸ்

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
16 Feb 2024 9:43 PM IST
புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் -  பாட்னா பைரேட்ஸ்  இன்று மோதல்

புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் இன்று மோதல்

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன .
16 Feb 2024 9:07 AM IST
கைப்பந்து லீக் போட்டி:  சென்னையில் இன்று தொடக்கம்

கைப்பந்து லீக் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

இன்று தொடங்கி மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது
15 Feb 2024 6:34 AM IST
புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
14 Feb 2024 10:12 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.
14 Feb 2024 9:12 PM IST