பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் குஜராத், யு மும்பா அணிகள் வெற்றி
குஜராத் அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
3 Dec 2023 1:15 AM IST
புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்..!
10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.
2 Dec 2023 2:44 PM IST
84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி...!
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
2 Dec 2023 9:16 AM IST
புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!
நாளை நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
1 Dec 2023 9:51 PM IST
சர்வதேச பேட்மிண்டன்; பிரியன்ஷூ ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
1 Dec 2023 7:50 PM IST
சர்வதேச பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் தோல்வி
21-23, 8-21 என்ற நேர் செட்டில் சியாவ் ஹாவ் லீயிடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
30 Nov 2023 1:02 AM IST
பாரா உலக வில்வித்தை தரவரிசை: நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை!
பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
29 Nov 2023 3:24 PM IST
சென்னையில் நடைபெறவுள்ள 'பார்முலா 4' கார் பந்தயம்: டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்
'பார்முலா 4' கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
27 Nov 2023 11:27 PM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி
இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் ஜோடி சந்தித்த முதல் தோல்வி இதுதான்.
27 Nov 2023 5:16 AM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அரையிறுதியில் இந்திய ஜோடி, சீன ஜோடியை எதிர்கொள்கிறது.
25 Nov 2023 2:34 AM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு தகுதிபெற்ற பிரனாய்
கால்இறுதியில் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை பிரனாய் எதிர்கொள்ள உள்ளார்.
24 Nov 2023 12:58 AM IST
சீன மாஸ்டர்ஸ்; பிரன்னாய், சாத்விக்சாய்ராஜ்-சிராக் காலிறுதிக்கு முன்னேற்றம்
உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள பிரன்னாய் அடுத்து, ஜப்பானின் கோடாய் நராவ்காவை எதிர்த்து விளையாடுவார்.
23 Nov 2023 7:05 PM IST









