பிற விளையாட்டு

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்
இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார் - அபய் சிங் ஆகியோர் மோதினர்.
23 Nov 2023 6:18 PM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இந்திய வீரர் லக்சயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி!
இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
23 Nov 2023 9:13 AM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
22 Nov 2023 12:31 PM IST
72 வயது சிங்கப்பெண்... தடகளத்தில் வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்
80 மீட்டர் தடகள பந்தயத்தில், இலக்கை 44.32 வினாடிகளில் எட்டி, 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்.
21 Nov 2023 7:24 PM IST
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையில் இன்று தொடங்குகிறது
மொத்தம் 26 மாநிலங்களைச் சேர்ந்த 417 வீரர், வீராங்கனைகள் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
17 Nov 2023 8:52 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; பிரனாய் தோல்வியால் முடிவுக்கு வந்த இந்தியாவின் சவால்
2-வது செட்டில் அதிரடி காட்டிய சென் 16-21 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றினார்.
17 Nov 2023 1:23 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி; 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்றனர்.
15 Nov 2023 11:45 PM IST
உலகின் சிறந்த ஆண்கள் தடகள வீரர் விருது பட்டியலில் நீரஜ் சோப்ரா!
வெற்றியாளர் டிசம்பர் 11ஆம் தேதி உலக தடகள அரங்கில் அறிவிக்கப்படவுள்ளார்.
15 Nov 2023 1:24 PM IST
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வி!
ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோ நகரில் நேற்று தொடங்கியது.
15 Nov 2023 10:43 AM IST
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இன்று தொடக்கம்
இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் பங்கேற்க உள்ளனர்.
14 Nov 2023 9:48 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வில்வித்தை வீரர் திராஜ் பொம்மதேவரா தகுதி!
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பினை திராஜ் பொம்மதேவரா பெற்றுள்ளார்.
13 Nov 2023 1:05 PM IST
தேசிய விளையாட்டு போட்டி; ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.!
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாம்பியன் பட்டம் வென்று வந்த சர்வீசஸ் அணியின் ஆதிக்கம் இந்த சீசனுடன் முடிவுக்கு வந்தது.
10 Nov 2023 11:44 AM IST









