பிற விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் கிரண்ஜார்ஜ் தோல்வி
முதல் மற்றும் 2-வது ஆட்டங்களில் ஹங்காங்கின் ஜாசன் குனாவானிடம் தோற்று நடையை கட்டினர்.
13 Sept 2023 5:50 AM IST
உலகக் கோப்பை கூடைப்பந்து: முதல்முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி
டெனிஸ் மைக் ஸ்குரோடர் 28 புள்ளிகள் எடுத்து ஜெர்மனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
11 Sept 2023 4:15 AM IST
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம் பிடித்தது.
11 Sept 2023 3:51 AM IST
பிளிட்ஸ் செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்
பிளிட்ஸ் செஸ் போட்டி கடந்த 2 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது.
10 Sept 2023 1:45 AM IST
சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் மனிஷ் கவுசிக் இறுதிப்போட்டிக்கு தகுதி
முஸ்தபா ஹஜ்ருலாஹோவிச் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி போஸ்னியா நாட்டில் நடந்து வருகிறது.
10 Sept 2023 1:11 AM IST
ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது.
9 Sept 2023 4:08 AM IST
வாழப்பாடி மைய அளவிலான விளையாட்டு போட்டி-600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
வாழப்பாடி மைய அளவிலான விளையாட்டு போட்டியில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
9 Sept 2023 2:34 AM IST
உலகக் கோப்பை கூடைப்பந்து: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது ஜெர்மனி
நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-செர்பியா மோதுகின்றன.
9 Sept 2023 2:27 AM IST
'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
9 Sept 2023 1:49 AM IST
டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்; பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ் சாம்பியன்
இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.
8 Sept 2023 1:56 PM IST
டைமண்ட் லீக் இறுதி சுற்றில் இருந்து ஸ்ரீசங்கர் விலகல்
இதனை ஸ்ரீசங்கரின் தந்தை முரளி நேற்று தெரிவித்தார்.
8 Sept 2023 1:15 AM IST
ஆசிய டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது.
8 Sept 2023 1:00 AM IST









