உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீராங்கனையின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை...!!

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீராங்கனையின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை...!!

இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் உலக சாதனையை சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.
7 Sept 2023 11:33 AM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவிலும் தோல்வி.. இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது

சீன ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவிலும் தோல்வி.. இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது

ஆசிய விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் நிலையில், சீன ஓபனில் இந்தியா தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
6 Sept 2023 1:19 PM IST
ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்

ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்

விதிமுறையை மீறியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஹிமா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
6 Sept 2023 10:20 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் தடகள வீரர் அம்லான் போர்ஹோகைன் இருப்பார்: இந்திய தடகள சம்மேளன தலைவர்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் தடகள வீரர் அம்லான் போர்ஹோகைன் இருப்பார்: இந்திய தடகள சம்மேளன தலைவர்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய தடகள அணியில் 65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றிருக்கும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
5 Sept 2023 11:51 AM IST
பள்ளி கைப்பந்து போட்டியில் டான்போஸ்கோ, ரோட்லர் அணிகள் சாம்பியன்

பள்ளி கைப்பந்து போட்டியில் டான்போஸ்கோ, ரோட்லர் அணிகள் 'சாம்பியன்'

ஆண்கள் பிரிவில் கடைசி நாளில் நடந்த ஆட்டத்தில் டான் போஸ்கோ (பெரம்பூர்) 25-23, 25-14 என்ற நேர் செட்டில் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
4 Sept 2023 3:00 AM IST
பார்முலா1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் புதிய சாதனை

பார்முலா1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் புதிய சாதனை

பார்முலா1 கார் பந்தயத்தில் 14 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 364 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
4 Sept 2023 1:46 AM IST
மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: கால்இறுதியில் லேடி சிவசாமி அணி வெற்றி

மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: கால்இறுதியில் லேடி சிவசாமி அணி வெற்றி

கால்இறுதி ஆட்டங்களில் சென்னை ரோட்லெர், குண்டூர் சுப்பையா, ஜேப்பியார் அணிகள் வெற்றி கண்டன.
2 Sept 2023 1:53 AM IST
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்..!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்..!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார்.
1 Sept 2023 9:58 AM IST
டைமண்ட் லீக் தடகள போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம்

டைமண்ட் லீக் தடகள போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம்

டைமண்ட் லீக் தடகள போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம் பிடித்தார்.
1 Sept 2023 7:16 AM IST
பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி

ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி செயின்ட் தாமஸ் அணியை தோற்கடித்தது.
1 Sept 2023 5:16 AM IST
பார்முலா1 மெர்சிடஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனின் ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

பார்முலா1 மெர்சிடஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனின் ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கு ஆண்டுக்கு ரூ.524 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
1 Sept 2023 4:03 AM IST
ஜூரிச் டையமண்ட் லீக் 2023; ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜூரிச் டையமண்ட் லீக் 2023; ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜூரிச் டையமண்ட் லீக் 2023 ஈட்டி எறிதல் போட்டியில் 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்துள்ளார்.
1 Sept 2023 2:23 AM IST