பிற விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலிடம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
23 Aug 2023 1:43 AM IST
உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெளியேற்றம்
உலக தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து கடந்த ஓராண்டு காலமாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் போராடுகிறார்.
23 Aug 2023 1:15 AM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 2வது சுற்றில் என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்... பிரக்ஞானந்தா
நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது.
22 Aug 2023 9:41 PM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று 'டிரா'
நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது
22 Aug 2023 7:41 PM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? மாக்னஸ் கார்ல்செனுடன் மோதல்
கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Aug 2023 6:24 PM IST
தாயின் ஆதரவு தனிச் சிறப்பானது...பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய செஸ் வீரர்
ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் , பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
22 Aug 2023 3:49 PM IST
உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி
இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
22 Aug 2023 3:08 PM IST
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
22 Aug 2023 3:04 PM IST
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Aug 2023 7:25 AM IST
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா
‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) பிரக்ஞானந்தா இன்று மோதுகிறார்.
22 Aug 2023 5:14 AM IST
துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
சிப்ட் கவுர் சம்ரா அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
22 Aug 2023 2:06 AM IST
உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் பிரனாய், லக்ஷயா சென் வெற்றி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது.
22 Aug 2023 1:52 AM IST









