பிற விளையாட்டு

செஸ் உலகக்கோப்பை: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
24 Aug 2023 9:11 PM IST
உலக கோப்பை செஸ் இறுதி போட்டி; நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன்
உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
24 Aug 2023 4:39 PM IST
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதும் 'டைபிரேக்கர்' சுற்று தொடங்கியது
டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Aug 2023 3:43 PM IST
பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' - சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் 'டிரா'வில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடக்கிறது.
24 Aug 2023 5:22 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
24 Aug 2023 3:56 AM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
24 Aug 2023 2:18 AM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிரா; வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடைபெறும்
வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
23 Aug 2023 6:25 PM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது
கார்ல்சென் –பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
23 Aug 2023 5:07 PM IST
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: புட்பாய்சனால் கார்ல்சன் பாதிப்பு.. பிரக்ஞானந்தாவுக்கு சாதகம்..?
பிரக்ஞானந்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக கார்ல்சன் கூறினார்.
23 Aug 2023 1:45 PM IST
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்:தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்
பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த பூஜா ஆர்த்தி முன்னாள் சர்வதேச டிரையத்லான் வீராங்கனை அமுதாவின் மகள் ஆவார்.
23 Aug 2023 10:15 AM IST
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டி; பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா...!
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று ஆட்டம் டிரா' ஆனது.
23 Aug 2023 8:07 AM IST
பிரக்ஞானந்தாவின் தாயை பாராட்டிய காஸ்பரோவ்
பிரக்ஞானந்தாவுக்கு செஸ் உலகின் ஜாம்பவான், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் (ரஷியா) பாராட்டு தெரிவித்துள்ளார்.
23 Aug 2023 2:03 AM IST









