பிற விளையாட்டு

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடக்கம்
பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடங்குகிறது.
22 Aug 2023 12:54 AM IST
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 11:40 PM IST
உலக கோப்பை செஸ்; இந்தியாவின் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி அபாரம்
உலக கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா முன்னேறி உள்ளார்.
21 Aug 2023 9:13 PM IST
உலகக்கோப்பை செஸ் அரையிறுதி; பிரக்ஞானந்தா-பேபியானோ மோதிய ஆட்டம் டிரா- இன்று டைபிரேக்கர்
உலகக்கோப்பை செஸ் அரையிறுதி போட்டியில் பிரக்ஞானந்தா-பேபியானோ மோதிய ஆட்டம் டிரா ஆனது.
21 Aug 2023 12:07 PM IST
உலகின் அதிவேக மனிதர்
100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 9.83 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
21 Aug 2023 10:20 AM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.
21 Aug 2023 3:15 AM IST
அலைச்சறுக்கு போட்டியில் ஜப்பான் வீரர், வீராங்கனை வெற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது.
21 Aug 2023 1:12 AM IST
மாநில துப்பாக்கி சுடுதலில் கந்தவேழ் மதுகுமரன் 3 பதக்கம் வென்றார்
மாநில துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி சென்னையை அடுத்த அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சூட்டிங் ரேஞ்சில் நடந்து வருகிறது.
20 Aug 2023 1:46 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே, ஷைலி சிங் ஏமாற்றம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே, வீராங்கனை ஷைலி சிங் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தனர்.
20 Aug 2023 1:37 AM IST
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணிகள் தங்கப்பதக்கம் வென்றன
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
20 Aug 2023 1:29 AM IST
உலக கோப்பை வில்வித்தை போட்டி; இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தல்
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தி உள்ளன.
19 Aug 2023 9:57 PM IST
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்
19 Aug 2023 9:29 PM IST









