பிற விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
6 Aug 2023 1:01 AM IST
மாமல்லபுரத்தில் சர்வதேச "சர்பிங்" போட்டிக்கான வீரர்கள் தேர்வு
மாமல்லபுரத்தில் சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது.
5 Aug 2023 11:59 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
5 Aug 2023 5:41 PM IST
உலக செஸ் தரவரிசையில் 9-வது இடத்தை பிடித்தார் குகேஷ்
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) லைவ் ரேட்டிங்கில் குகேஷ், விசுவநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி உலக தரவரிசையில் முதல்முறையாக 9-வது இடத்தை எட்டினார்.
5 Aug 2023 1:45 AM IST
ஆஸி. ஓபன் பேட்மிண்டன் - எச்.எஸ்.பிரனாய், பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
5 Aug 2023 1:29 AM IST
ஜெர்மன் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி - பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
4 Aug 2023 8:44 PM IST
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் தங்கம்
பெர்லினில் நடக்கும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதல் தங்கத்தை வென்றது
4 Aug 2023 8:00 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் பிரியான்ஷு, பிரணாய் அரைஇறுதிக்கு தகுதி
இந்திய வீரர்கள் பிரியான்ஷு ரஜாவத் மற்றும் பிரணாய் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
4 Aug 2023 4:05 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.
4 Aug 2023 10:56 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி
கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினர்.
4 Aug 2023 2:05 AM IST
மாநில ஜூனியர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் 7-ந் தேதி தேர்வு
மாநில ஜூனியர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் தேர்வு 7-ந் தேதி நடக்கிறது.
4 Aug 2023 12:52 AM IST
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் குகேஷ்
தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார்.
3 Aug 2023 9:33 PM IST









