பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
2 Aug 2023 2:40 PM IST
பாரா பேட்மிண்டன் வீரருக்கு ரூ.3.20 லட்சம் நிதி உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
மாற்றுத்திறனாளி பாரா பேட்மிண்டன் வீரர் எம்.எஸ்.சுதர்சன் பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
2 Aug 2023 2:33 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.
1 Aug 2023 2:13 AM IST
மாநில சிலம்பம் போட்டி: சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்
மாநில சிலம்பம் போட்டியில் சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்.
1 Aug 2023 1:10 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கோவா சேலஞ்சர்ஸ் சாம்பியன்
இறுதி ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ் நடப்பு சாம்பியன் சென்னை லயன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.
31 July 2023 10:22 AM IST
பார்முலா1 கார்பந்தயத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பென்
நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் ஒரு மணி 22 நிமிடம் 30.450 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை கைப்பற்றினார்.
31 July 2023 12:43 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்
டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
30 July 2023 5:58 PM IST
உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
இந்திய பல்கலைக்கழக வீராங்கனை மானு பாகெர் 239.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
30 July 2023 12:34 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி அடைந்தார்.
29 July 2023 1:36 PM IST
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி; இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்...!
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
29 July 2023 12:42 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார்
28 July 2023 3:36 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி...!
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் ஜோடியிடம் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
28 July 2023 1:15 PM IST









